கோவை தடாகம், காட்டு யானைகள் உணவுத் தேடி ஊருக்குள் வருவது வழக்கம் அந்த யானைகள் சீண்டும் இளைஞர்கள்

கோவை தடாகம், காட்டு யானைகள் உணவுத் தேடி ஊருக்குள் வருவது வழக்கம் அந்த யானைகள் சீண்டும் இளைஞர்கள்

கோவை தடாகம், மாங்கரை சாலைகளில் காட்டு யானைகள் உணவுத் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகளை அப்பகுதி இளைஞர்கள் துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காட்டு யானைகளை சில இளைஞர்கள் அகழியில் நின்று கொண்டு சீண்டும் காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Elephants #attack #Coimbatore

கோவை தடாகம், காட்டு யானைகள் உணவுத் தேடி ஊருக்குள் வருவது வழக்கம் அந்த யானைகள் சீண்டும் இளைஞர்கள் கோவை தடாகம், காட்டு யானைகள் உணவுத் தேடி ஊருக்குள் வருவது வழக்கம் அந்த யானைகள் சீண்டும் இளைஞர்கள் Reviewed by Unknown on 00:10 Rating: 5

No comments:

Powered by Blogger.