டெங்குவின் அறிகுறிகள் என்னனு பாருங்க | Dengue fever Tamil Health tips

டெங்குவின் அறிகுறிகள் என்னனு பாருங்க | Dengue fever Tamil Health tips

டெங்குவின் அறிகுறிகள் தோன்றின...

நிலவேம்பும், பப்பாளி இலைச் சாறுதான் அருந்தினேன். சுடு நீர் அருந்தினேன், ரசம் சாதம் உணவாக எடுத்துக்கொண்டேன்,  ரத்தத்தை பலப்படுத்த பீட்ரூட், கேரட் அதிகம் சேர்த்துக்கொண்டேன். பெரும்பாலான நேரம் வயிற்றை நன்கு காயப்போட்டேன். நன்கு ஓய்வெடுத்தேன். பூரண குணம் அடைந்தேன்.

தமிழ் சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் உண்டு. தேவை அதைச் சரியாகச் சொல்லித்தரும் மருத்துவர்களும், அதைச் சரியாகப் பின்பற்றும் நோயாளிகளும்தான்.

ஒரு மனிதனுக்கு 64  வகைக் காய்ச்சல்தான் வரும் என்கிறது சித்தர்களின் மருத்துவக் குறிப்புகள். 64 வகையைத்தான் 64 கலைகள் என்றார்கள். இதைத்தாண்டி எந்த 'மர்மக் காய்ச்சலும்' ஒரு மனிதனைத் தாக்காது. அந்த அனைத்து 64 வகைக் காய்ச்சலுக்கும் சித்த மருத்துவத்தில் மருத்துவம் உண்டு.

ஆங்கில மருத்துவத்தில் சளிக்கு மருந்தே கிடையாது என ஆங்கில மருத்துவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் சளிக்கு சித்த மருத்தவத்தில் மருத்துவம் உண்டு.  அதற்காக, ஆங்கில மருத்துவம் சொல்லிவிட்டது என்று எந்த மருத்துவமும் இல்லாமல் படுத்துக் கொண்டுவிட்டால் சங்குதான்.

தமிழ் சித்த மருத்துவத்தின் எந்த ஆழத்தையோ, உயரத்தையோ ஆங்கில மருத்துவம் எட்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை.

நோயை உருவாக்கி அதற்கு மருந்து தந்து பணமாக்குவது ஆங்கில மருத்துவம். நோயை முற்றாய் குணப்படுத்துவது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் பெரும்பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால், நோயை உருவாக்கி அதைக் கட்டுப்படுத்தும் உத்தியில் பல ஆயிரம் கோடிகளை ஈட்டமுடியும். இதுதான் அகில உலக மருந்து மாஃபியாக்களின் செயல் திட்டம்.
டெங்குவின் அறிகுறிகள் என்னனு பாருங்க | Dengue fever Tamil Health tips டெங்குவின் அறிகுறிகள் என்னனு பாருங்க | Dengue fever Tamil Health tips Reviewed by Unknown on 00:47 Rating: 5

No comments:

Powered by Blogger.