Vetry - வெற்றி #அரசமரத்துக்கு மறு வாழ்வு #திருப்பூரில் கோவில் திருப்பணிக்காக வெட்டப்பட இருந்த மரம், வேருடன் எடுத்து மறு நடவு செய்யப்பட்டது
Vetry - வெற்றி #அரசமரத்துக்கு மறு வாழ்வு #திருப்பூரில் கோவில்
Vetry - வெற்றி #அரசமரத்துக்கு மறு வாழ்வு #திருப்பூரில் கோவில்
திருப்பணிக்காக வெட்டப்பட இருந்த மரம், வேருடன் எடுத்து மறு நடவு செய்யப்பட்டது திருப்பூர் #பூச்சுக்காடு#செல்வவிநாயகர் கோவிலில் திருப்பணி துவங்க உள்ளது இதற்காக 26 வயதுடைய இரண்டு அரசு மரங்கள் வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இம்மரத்தை வெட்ட மனமில்லாமல் மறு நடவு செய்யப்பட்டது இதை அடித்து #Vetry_வெற்றி அமைப்பு சார்பில் நேற்று ஒரு அரச மரம் வேருடன் பெயர்த்து எடுத்து வரப்பட்டு கலெக்டர் அலுவலம் பின்பு அலுவலக குடியிருப்பு பின்புறம் மறு நடவு செய்யப்பட்டது , மற்றொரு மரம் மறு நடவு செய்ய திட்டமிட பட்டுள்ளனர். மரங்கள் வெட்டி வீழ்த்தப்படாமல் மறு நடவு செய்யப்பட்டிருப்பது, பசுமை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது
Vetry - வெற்றி #அரசமரத்துக்கு மறு வாழ்வு #திருப்பூரில் கோவில் திருப்பணிக்காக வெட்டப்பட இருந்த மரம், வேருடன் எடுத்து மறு நடவு செய்யப்பட்டது
Reviewed by Unknown
on
23:41
Rating:

No comments: