கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள் .....

கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள் .....



இரும்பு பாத்திரத்தில் மருதாணி மற்றும் நெல்லிக்காய் பொடியை தேனீர் (Tea Decoction Without Sugar)  கஷாயத்தில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு காலையில் அதனுடன் ஒரு முட்டை, 2 ஸ்பூன்  எழுமிச்சை சாரு, 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு தலையின் வேரிலிருந்து நுனிவரை நன்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசவும்.
தேவையான பாெருட்கள்:
மருதாணி பொடி  - 100 gm
நெல்லிக்காய் பொடி - 2 tbsp
முட்டை - 1
எழுமிச்சை - 1
தயிர் - 2 tbsp
தேனீர் கஷாயம் - 1 டம்ளர் (தேவைக்கேற்ப)
இரும்பு பாத்திரம் (மருதாணி இரவு முழுவதும் இதில் ஊறுவதால் கூந்தலுக்கு தேவையான இரும்பு சத்து இதில் அதிகம் கிடைக்கிறது)
குறிப்பு: முதல்முறை கூந்தலை அலசும்பாேது Shampoo தவிர்க்கவும். அடுத்த நாள் Oil தேய்த்தபிறகு சீயக்காய் அல்லது Shampoo Wash பன்னவும்.
அனைவரும் உபயாேகித்து பயன் பெறுங்கள் நண்பர்களே 
கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள் ..... கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள் ..... Reviewed by Unknown on 06:46 Rating: 5

No comments:

Powered by Blogger.