தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) 309 பணியிடங்கள் காலியாக உள்ளது RECRUITMENT FOR THE POST OF SUB-INSPECTOR OF POLICE (TECHNICAL) 2018

RECRUITMENT FOR THE POST OF SUB-INSPECTOR OF POLICE (TECHNICAL) 2018



தமிழக காவல்துறையில் உதவி 
ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணிக்கான தேர்வு விவரங்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பதவிக்கான தேர்விற்கு ஆண்¸ பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களிடமிருந்து கணினி வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஏனைய இதர விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலம் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கணினி வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் - 11.07.2018
கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்  - 10.08.2018
மேலும் விவரங்களுக்கு
Web site: tnusrbonline.org என்ற இணையதளத்தில் சென்று பயன்பெற்று கொள்ளுமாறு தமிழக காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) 309 பணியிடங்கள் காலியாக உள்ளது RECRUITMENT FOR THE POST OF SUB-INSPECTOR OF POLICE (TECHNICAL) 2018 தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) 309 பணியிடங்கள் காலியாக உள்ளது RECRUITMENT FOR THE POST OF SUB-INSPECTOR OF POLICE (TECHNICAL) 2018 Reviewed by Unknown on 23:51 Rating: 5

No comments:

Powered by Blogger.