ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் | சர்க்கரை நோய் உடனே குணமாக


ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவை இல்லை, ஊசி தேவை இல்லை. ஒரு முறை  செய்து பாருங்களேன் நீங்களே ஆச்சரியபடுவிங்க.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை செய்து பாருங்க

தேவையான பொருட்கள் :

* வரக்கொத்தமல்லி - 1/2 கிலோ
* வெந்தயம் -  1/4 கிலோ
தனித்தனியா மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களை  பொன்னிறமாக சிவக்க  வறுத்து பொடி செய்து இரண்டையும் சேர்ந்து நன்றாக கலக்கவும்.

2 டீஸ்பூன் பொடியை 2 டம்ளர் 200 மில்லி  குடிநீரில் நன்றாக கொதிக்க வைத்து ஒரு 1 டம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சவும். பின்னர் வடிகட்டி தினமும் மூன்று வேலைகளுக்கு  சாப்பாட்டிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு  சப்ப்பிட்டு வரவும்.

இதைச் குடித்த பிறகு குறைந்தது 1மணி நேரத்திற்கு வேறு எதையும் (குடிநீரை தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கண்டிப்பாக உங்களை விட்டு ஓடிவிடும்.

உங்கள் சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து பாருங்க நீங்களே நம்பமாட்டிங்க
உங்க உடலில் ஒரு அதிசயம் நடக்கும்

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் | சர்க்கரை நோய் உடனே குணமாக ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் | சர்க்கரை நோய் உடனே குணமாக Reviewed by Unknown on 20:54 Rating: 5

No comments:

Powered by Blogger.